எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து நாளை பெட்ரோல், டீசல் கொள்முதல் செய்யப்போவதில்லை; விற்பனையாளர்கள் அறிவிப்பு...!

எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து நாளை பெட்ரோல், டீசல் கொள்முதல் செய்யப்போவதில்லை; விற்பனையாளர்கள் அறிவிப்பு...!
By: TeamParivu Posted On: May 30, 2022 View: 106

எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து நாளை பெட்ரோல், டீசல் கொள்முதல் செய்யப்போவதில்லை என விற்பனையாளர்கள் அறிவித்துள்ளனர். 

கலால் வரி குறைப்பால் சில்லறை விற்பனை விலையை உடனே மாற்றியதால் இழப்பு என பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Tags:
#எண்ணெய் நிறுவனங்கள்  # கலால் வரி  # சில்லறை விற்பனை  # பெட்ரோல்  # டீசல் 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..