வருமான வரி கணக்கு தாக்கல் இன்றே கடைசி நாள்: தவறினால் ரூ.5,000 அபராதம்...!!

வருமான வரி கணக்கு தாக்கல் இன்றே கடைசி நாள்: தவறினால் ரூ.5,000 அபராதம்...!!
By: TeamParivu Posted On: July 31, 2022 View: 137

வருமான வரித்துறை வெளியிட்டுள்ள அறிக்கை: 

 ‘ஜூலை 29ம் தேதியான நேற்று முன்தினம் வரை ரூ.4.52 கோடி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் ரூ.43 லட்சம் பேர் தாக்கல் செய்துள்ளனர். நாளைக்குள் (இன்று) வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாத பட்சத்தில், டிசம்பர் 31ம் தேதி வரையில் கணக்கை தாக்கல் செய்யலாம். ஆனால், ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்திற்கு மேல் இருந்தால் தாமதக் கட்டணம் ரூ.5,000, ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கும் குறைவாக இருந்தால் தாமதக் கட்டணம் ரூ.1,000 செலுத்த வேண்டும்,’ என கூறப்பட்டுள்ளது.

Tags:
#வருமான வரித்துறை  # வரி  # கணக்கு தாக்கல்  # அபராதம் 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..